45 வயது நபருடன் திருமணம்!.. அடுத்த கல்யாணத்துக்கு தயாராகும் டிடி தேவதர்ஷினி..
DD Divyadarshini: திரைத்துறையில் மட்டும் இருப்பவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் தற்பொழுது சீரியல்களில் நடிப்பவர்கள், ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொள்பவர்கள் பிரபலமாகி வருகிறார்கள். மேலும் ஒரு சேனலில் போட்டியாளராக பங்கேற்று அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி, அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்து சினிமா துறையில் சாதித்தவர்கள் பலர் உள்ளார்கள். டிவி ஷோக்கள் மூலம் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள் பலர்…
