தலைவழி கொடுமையா மாறிடுச்சு.. தேவரா படம் எப்படி இருக்கு..! முழு விமர்சனம் இதோ..!
பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி தற்சமயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் படமாக தேவரா இருந்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கும் காரணத்தினால் அவரது படங்களுக்கு இங்கும் கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது என்று கூறலாம். தேவரா திரைப்படத்தை பொறுத்தவரை கடல் கொள்ளையர்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. படத்தின் கதைப்படி பார்த்தோம் என்றால் மன்னர்கள் காலகட்டத்தில் கொள்ளை கூட்டம் என்று ஒன்று மன்னர்களாலே நடத்தப்பட்டது….
