துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாது!.. மன்னிச்சுக்கோங்க.. கையை விரித்த கௌதம் மேனன்.. கவலையில் ரசிகர்கள்!.
Vikram Dhuruva natchathiram : சியான் விக்ரம் நடித்து, கௌதம் வாசு தேவமேனன் இயக்கத்தில் இன்று வெளிவர இருந்த "துருவ நட்சத்திரம்" திரைப்படம் இன்று திரைக்கு வராது ...






