வெளியாகி நான்கே நாட்களில் இவ்வளவு கோடியா?.. ஃபைட் கிளப் வசூல் நிலவரம்!..
Fight Club Movie: சமீபத்தில் நடிகரும் இயக்குருமான உறியடி விஜயக்குமார் நடித்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான திரைப்படம்தான் ஃபைட் கிளப். உறியடி விஜயக்குமாரும், லோகேஷ் கனகராஜும் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டம் முதலே நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜயக்குமார் தனது சொந்த செலவில் முதலில் உறியடி என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். இந்த படம் பெரிதாக வெற்றியை பெறவில்லை. ஆனால் ஆன்லைனில் வெளியான பிறகு இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து உறியடி…
