முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..
2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இயக்குனர் தரணி இயக்கிய இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையிலேயே முக்கியமான திரைப்படம் என கூறலாம். வித்தியாசாகரின் இசை இந்த படத்திற்கு கூடுதல் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கில்லி வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நேற்று மீண்டும் கில்லி திரைப்படம் மறு வெளியீடு ஆனது. கில்லி வெளியாகிறது என தெரிந்ததுமே 90ஸ் கிட்ஸ் எல்லாம் டிக்கெட் புக் செய்ய…
