விஜய் சொல்லிதான் அந்த சீன் நடிச்சேன்!.. இவ்வளவு சர்ச்சையாகும்னு எதிர்பார்க்கல – கராத்தே ராஜா ஓப்பன் டாக்!..
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருபவர் கராத்தே ராஜா. கில்லி போக்கிரி மாதிரியான விஜய் படங்களில் இவரை பார்க்க முடியும். சினிமா தொடர்பாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்தான் கராத்தே ராஜா. கில்லி படத்திற்கு முன்பே இவர் விருமாண்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கில்லி திரைப்பட அனுபவத்தை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது கில்லி திரைப்படத்தில் நடிக்கும்போது…
