சிம்புவின் பிரச்சனைத்  தீர்ந்தால் தான் ‘வெந்து தணிந்தது காடு 2’ – கெளதம் மேனன் கொடுத்த shock update

நடிகர் சிம்பு நடிக்க, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து இரண்டு வருடங்களும் கடந்துவிட்ட நிலையில், ‘வெந்து தணிந்தது காடு 2’ குறித்து கெளதம் மேனன் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் – தனுஷ் காம்போ எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோலவே சிம்பு – கெளதம் […]

Continue Reading