தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகை க்ரித்தி ஷெட்டி.
கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு அவர் நடித்த உப்பண்ணா திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அதில் அவருக்கு இருந்த ஒரு கவர்ச்சி காட்சி அவரை மிகவும் பிரபலமாக்கியது.
அதனை தொடர்ந்து இரண்டாவது படமாக சியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கிடைத்தது. இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியானது.
இதன் மூலமாக தமிழிலும் க்ரித்தி ஷெட்டியை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு இவர் நடித்து வெளியான த வாரியார் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விசில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இந்த திரைப்படத்தில் வரும் புல்லட் சாங் தென்னிந்தியா முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தமிழில் படம் நடிக்காத போதும் தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார் க்ரித்தி.
தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிலும் தனது காலடியை பதித்துள்ளார் க்ரித்தி ஷெட்டி. அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
வாரியர் என்கிற ஒரே ஒரு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கூட தமிழகத்திலும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருகிறார்கள்.
மலையாளம், தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். அவரது சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆனது மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார்.
தமிழில் அவர் நடித்து சாம் சிங்கா ராய் மற்றும் வாரியர் ஆகிய இரண்டு படங்கள் வந்துள்ளன.
வாரியர் திரைப்படத்திற்கு பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.