ஒரே ஒரு பாட்டுதான்.. மொத்த படமும் காலி! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேதனை!
தமிழில் அரிதாகவே பெண் இயக்குனர்கள் படம் இயக்கி வரும் நிலையில் அவர்களில் ஒருவராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் உள்ளார். தமிழ் சினிமாவில் 3, வை ராஜா வை, லால் சலாம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வழக்கமான ரஜினிகாந்த் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இல்லாமல் பல ஊர்களில் தியேட்டர்களில் குறைந்த பார்வையாளர்களே வந்துள்ளனர். விஷ்ணு விஷால்,…
