நீங்க பண்ணுனது மட்டும் நியாயமா?. தனுஷை குற்றம் சாட்டிய நயன்தாராவுக்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
Nayanthara and Dhanush have been leading celebrities in Tamil cinema for years. Currently there is a problem between these two தற்சமயம் நடிகர் தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்தது. அப்பொழுதாவது திருமண வீடியோவை மொத்தமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்திருந்தனர் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. ஆனால் அந்த…
