என்னங்க இவன் ரொம்ப திமிரா பேசுறான்!.. இயக்குனர் செய்கையால் கடுப்பான மாதவன்!..
தமிழ் இயக்குனர்களில் பலர் நடிகர்களுக்காக கதையை எழுதுவது உண்டு ஆனால் கதையை எழுதிவிட்டு அதற்காக நடிகரை தேடும் சில இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் உண்டு. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றார் போல அந்த நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் எதிர்பார்ப்பது உண்டு. அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. இயக்குனர் லிங்குசாமி ஒவ்வொரு படத்திற்கும் கதையை எழுதிவிட்டுதான் அதற்கு கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வார். அப்படி அவர் எழுதிய கதை தான் ரன்…
