டைவர்ஸ் ஆன நடிகைகளுக்கு வலைவீசுகிறார்.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பேசிய பிரபலம்!.
Mathapatti Rangarajan: தற்பொழுது வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் சமூக வலைத்தளங்களின் மூலம், சின்னத்திரையின் மூலம், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். அந்த வகையில் சமையல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். இவரைப் பற்றி தற்பொழுது பயில்வான் ரங்கராஜன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு இந்திய சமையல்காரர் ஆவார். மேலும் இவர் “மெஹந்தி சர்க்கஸ்” படத்தில் நடிகராக…
