Saturday, December 13, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Mathapatti Rangarajan

டைவர்ஸ் ஆன நடிகைகளுக்கு வலைவீசுகிறார்.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பேசிய பிரபலம்!.

by Vishnu
July 29, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Mathapatti Rangarajan: தற்பொழுது வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் சமூக வலைத்தளங்களின் மூலம், சின்னத்திரையின் மூலம், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர். அந்த வகையில் சமையல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.

இவரைப் பற்றி தற்பொழுது பயில்வான் ரங்கராஜன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு இந்திய சமையல்காரர் ஆவார். மேலும் இவர் “மெஹந்தி சர்க்கஸ்” படத்தில் நடிகராக அறிமுகமானார். தற்பொழுது பல நிகழ்ச்சிகளில் தோன்றி வரும் மாதம் பட்டி ரங்கராஜ் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பென்குயின் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

mathampatti

பொறியியல் படித்த இவர் அவரின் அப்பா சமையல்காரர் என்பதால் உணவு துறையில் பணியாற்றுவதற்காக பெங்களூர் சென்று உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் பிறகு மாதம் பட்டிக்கு திரும்பிய அவர் சிறு சிறு நிகழ்ச்சிகளுக்கு சமைத்துள்ளார். இவரைப் பற்றி தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்புது.

மாதம்பட்டி ரங்கராஜன் குறித்த சர்ச்சை

தற்பொழுது பல சினிமா நடிகர், நடிகைகளை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து வருகிறார். இது பல நடிகர்களுக்கு எரிச்சலை உண்டு செய்திருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது மாதம்பட்டி ரங்கராஜை பற்றி இவர் கூறியிருக்கும் செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பிரபல பழம்பெரும் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமாரின் மூலமாகத்தான் மாதம்பட்டி ரங்கராஜனின் தந்தை மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் அனைவரும் நடிகர் சிவகுமாருக்கு அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்.

mathampatti

அதன் மூலமாக தான் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு சமைக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், பிரபலத்தின் வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் சமைத்துள்ளார் என்பது பலராலும் பேசு பொருளானது. இதனால் அவருக்கு ஒரு பெயர் கிடைத்ததாகவும், மேலும் அவர் சமையல்கார் போல் இல்லாமல் ஹீரோ போன்று தான் இருப்பார் என தெரிவித்தார்.

எனவே நடிகர் கார்த்தியின் திருமணத்தில் மாதம்பட்டி ரங்கராஜை பார்த்தவர்கள் படத்தில் நடிப்பதற்கு கேட்டுள்ளார்கள். அதன் மூலமாகத்தான் அவருக்கு மெஹந்தி சர்க்கஸ் என்ற படவாய்ப்பு கிடைத்ததாக தெரியவந்துள்ளது என கூறுகிறார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில், அவருக்கு படத்தில் நடிக்கும் பெண்கள் மீது விருப்பம் ஏற்பட்டதாக கூறினார். இவருக்கு கல்யாணம் ஆகி விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் மீதுதான் இவருக்கு அதிக ஈர்ப்பு ஏற்படும் என பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Mathapatti Rangarajantamil cinemaதமிழ் சினிமா
Previous Post

சிம்ரன் பிரகாஷ்ராஜ் நிலமைதான் உனக்கும், தலைகணத்துல ஆடாத – அசோக் செல்வனுக்கு பிரபலம் கொடுத்த வார்னீங்!.

Next Post

இர்ஃபான் A2D சேனலால் தற்கொ*க்கு முயன்ற யூ ட்யூப்பர்.. லைவ் வீடியோவால் சர்ச்சை!..

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

என்னை ரஞ்சித்தோட சேர்த்து பேசுறாங்க.. வெளிப்படையாக பேசிய மாரி செல்வராஜ்.!

October 31, 2025

லோகேஷ் பண்ணுன அந்த விஷயம் ரஜினிகிட்ட வாய்ப்பை இழக்க காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்.!

October 31, 2025
Next Post
a2d youtube

இர்ஃபான் A2D சேனலால் தற்கொ*க்கு முயன்ற யூ ட்யூப்பர்.. லைவ் வீடியோவால் சர்ச்சை!..

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved