Connect with us

குட்டை ட்ரவுசரில் அசத்தும் பூனம் பஜ்வா.. வைரலான பிக்ஸ்!.

poonam bajwa

Actress

குட்டை ட்ரவுசரில் அசத்தும் பூனம் பஜ்வா.. வைரலான பிக்ஸ்!.

Social Media Bar

Poonam Bajwa: தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே பழமொழி படங்களில் நடித்துவிட்டு அதன் பிறகு தமிழில் நடிக்க வரும் நடிகைகள் பல உள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பூனம் பாஜ்வா.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம் உள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும். அந்த படங்களின் வாயிலாக மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருந்தார் பூனம் பாஜ்வா.

இந்நிலையில் தொடர்ச்சியாக தற்பொழுது இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பாஜ்வா ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

தற்பொழுது அவர் பதிவிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை பூனம் பாஜ்வா

தமிழ். மலையாளம். தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் பூனம் பாஜ்வா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு “மொடடி சினிமா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

poonam bajwa

அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு “பாஸ்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பிறகு 2008 ஆம் ஆண்டு “சேவல்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் இவர் “தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ” ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

poonam bajwa

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு “ஆம்பள” திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு “ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா, அரண்மனை 2” போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளத்தில் பூனம் பாஜ்வா

இவ்வாறு குறிப்பிட்ட படங்கள் மட்டுமே நடித்து வந்த பூனம் பாஜ்வா, தற்பொழுது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இவர் இணையதளத்தில் பிஸியாக இருப்பவர். புதுவிதமான போட்டோ ஷூட்கள் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

poonam bajwa

பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடும் பூனம் பாஜ்வா கவர்ச்சியான உடை அணிந்து மாடனாக பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

poonam bajwa

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்து உள்ள புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், அழகாகவும் உள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் மீண்டும் இவர் படத்தில் ஹீரோயினாக நடித்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top