Saturday, August 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
dhanush sneha

நான் என்ன அந்த மாதிரி பொண்ணா.. தனுஷிடம் கதறிய சினேகா.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!.

by Arun
August 7, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sneha: தமிழ் சினிமாவில் எத்தனையோ புதுமுக நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருந்தாலும் ஒரு சில நடிகைகளை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறப்பதில்லை. அதற்கு காரணம் அவர்கள் நடித்த படங்களின் வழியாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருப்பார்கள்.

அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவரின் சிரிப்பு அழகாக இருக்கும். அதனால் அனைவரும் இவரை “புன்னகை அரசி” என்றுதான் அழைப்பார்கள். இவரின் சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அழகான தோற்றத்துடனும், குடும்ப பாங்கான பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இவர் தனுசுடன் படத்தில் ஒன்றாக நடிக்கும் பொழுது படப்பிடிப்பின் போது கதறி அழுதிருக்கிறார். அந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

நடிகை சினேகா

இவரின் உண்மையான பெயர் சுகாசினி ராசாராம். படத்திற்காக சினேகா என்றும் மாற்றிக்கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார். கடந்த 2001 ஆம் ஆண்டு “என்னவளே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு மம்மூட்டியுடன் “ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப்” போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

sneha

மேலும் ஆனந்தம் படத்தில் “பல்லாங்குழி வட்டம் பார்த்தேன்” என்ற பாடலுக்கு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார். இதற்காக தமிழ்நாடு சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றார்

Read More:  Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

அதன் பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் “அச்சமுண்டு அச்சமுண்டு” என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனால் இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் பல விளம்பரங்களில் நடித்து வரும் சினேகா திருமணத்திற்குப் பிறகு குழந்தை பிறந்தவுடன் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தனுஷிடம் கதறி அழுத சினேகா

இவர் தனுஷ் நடித்த “புதுப்பேட்டை” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சினேகா விலைமாது கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் அவர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

இந்நிலையில் இந்தப் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த கேரக்டர் பிடிக்கவில்லை என்பதற்காக தனுஷிடம் அழுது புலம்பி இருக்கிறார். “நான் இந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன். நான் அந்த மாதிரி பெண்ணா நடிக்கிறது எனக்கு பிடிக்கவில்லை” என தனுஷிடம் கதறி அழுதுள்ளாராம்.

Dhanush Sneha

மேலும் தனுஷ், சினேகாவிடம் அழாதீங்க.. இந்த கதாபாத்திரம் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று சமாதானம் கூறியுள்ளார்.

புதுப்பேட்டை படம் வெளிவந்த போது அந்த கதாபாத்திரத்தில் அவர் நல்லபடியாக நடித்திருந்தாலும், சினேகாவின் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்துள்ளது.

Tags: Snehatamil actressதமிழ் சினிமா
Previous Post

இந்த முறை பிக்பாஸில் நான் இல்லை.. அதிகார அறிவிப்பு விட்ட கமல்!..

Next Post

குட்டை ட்ரவுசரில் அசத்தும் பூனம் பஜ்வா.. வைரலான பிக்ஸ்!.

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
poonam bajwa

குட்டை ட்ரவுசரில் அசத்தும் பூனம் பஜ்வா.. வைரலான பிக்ஸ்!.

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved