விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் நிஜமா இருந்த ஆளோட கதை.. ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகுதான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் ஹிட் கொடுக்கும் என்கிற ஒரு நிலை வந்தது. எனவே இதனால் ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்க தொடங்கினார் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்திலும் வில்லனாக தோன்றினாள் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு…
