Tag Archives: parvathy nair

ஹாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய பார்வதி நாயர்.. குட்டை ஆடையில் சேட்டை வீடியோ!.

Parvathy Nair: வெள்ளித்துறையில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சில படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான்.

சில நடிகைகள் சிறிய வேடமாக இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைவார்கள். இன்னும் குறிப்பிட்ட சில நடிகைகள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் புதிதாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். இதனால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கவலை இல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பிரபலங்களாகவே இருப்பார்கள்.

அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் இருப்பவர் தான் பார்வதி நாயர். இவர் சமீப காலங்களாக இணையதளத்தில புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

என்னை அறிந்தால் பார்வதி நாயர்

இவரின் உண்மையான பெயர் பார்வதி வேணுகோபால் நாயர். தன்னுடைய 15-ஆவது வயதில் மாடலிங் செய்ய தொடங்கினார். பார்வதி நாயர் அபுதாபியில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தார்.

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருதுக்கு பரிந்துரையை பெற்றார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும்

ஆனால் முதன் முதலில் பாப்பீன்ஸ் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் கன்னடத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பார்வதி நாயர்

பார்வதி நாயர் தற்பொழுது சமூக வலைதளங்களில் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டிங்கில் இருக்கிறார். பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், சமூக வலைதளங்ளில் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது பார்வதி நாயர் இணையத்தில் பதிவேற்றி உள்ள புகைப்படமானது, அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் குட்டை ஆடையை அணிந்துக்கொண்டு மிக ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

இதனை தற்போது பார்வதி நாயரின் ரசிகர்கள், ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மிக அழகாக உள்ளார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

காந்த கண்ணழகி – பார்வதி நாயரின் அசத்தல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தொடர்ந்து கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகின்றனர் அப்படி முயற்சித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் பார்வதி நாயர்.

2012 இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து கதாநாயகி அவதற்காக முயற்சித்து வருகிறார். 2012ல் பாப்பின்ஸ் என்ற திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார் அதன் பிறகு பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் 2017 இல் வந்த நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய திரைப்படங்களில் இவருக்கு சில முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வரும் பார்வதி நாயர் தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது வேற லெவல் கிலுகிலுப்பு! பார்வதி நாயரின் ரொமாண்டிக் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் வெகுகாலமாக கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வரும் நடிகைகளின் பார்வதி நாயர் முக்கியமானவர். 2012 முதலே இவர் தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகிறார்.

முதலில் தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர் 2014 ஆம் ஆண்டு நிமிர்ந்து நில் என்கிற திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் திரை உலகில் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், உத்தம வில்லன் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

உதயநிதி நடித்த நிமிர் திரைப்படத்தில் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பு இவர் நடித்த கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறாத காரணத்தினால் பார்வதி நாயருக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.

திரை துறையில் வாய்ப்புகளை தேடி வரும் பார்வதி நாயர் தற்சமயம் ட்ரண்டாகும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

எல்லா விதமாகவும் காட்டுறேன்! நல்லா பார்த்துக்கோ! – மாத்தி மாத்தி காட்டும் பார்வதி நாயர்!

2016 முதலே தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் கூட இன்னமும் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகமால் இருப்பவர் நடிகை பெர்ரோ நாயர். இவர் இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இரண்டு காரணங்களால் அவர் பிரபலமடையாமல் இருக்கிறார்.

ஒன்று அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்காது, ஒருவேளை முக்கியமான கதாபாத்திரம் இருந்தால் அந்த படம் நல்ல வரவேற்பை பெறாது. தமிழில் முதன் முதலாக 2016 இல் மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் பார்வதி நாயர். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து நிமிர் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனாலும் அது கதாநாயகி கதாபாத்திரம் இல்லாததால் அதிலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகும் கூட தொடர்ந்து வாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார். ஆனால் அவருக்கு கதாநாயகியாக மட்டும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உடம்ப எவ்ளோ ஃபிட்டா வச்சிருக்கேன் பாருங்க – கலக்கும் பார்வதி நாயர்!

யக்‌ஷி என்கிற திரைப்படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இவர் கேரள குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

தமிழில் முதன் முதலில் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் இந்திரா என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சின்ன சின்ன வேடங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இருந்தாலும் இப்போதுவரை இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் பார்வதி நாயர் தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.