Tag Archives: gallery

இது கொஞ்சம் ஓவர்லோட்… நடிகை ரெஜினாவின் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்!..

கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படம் என்றாலும் கதாநாயகியாக அனைவர் மனதிலும் அவர் பதியும் அளவில் அமைந்த திரைப்படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம்தான்.

இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த நிர்ணயம் என்கிற திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

regina-2

பிறகு பரவலாக தெலுங்கில் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ரெஜினா. அதுவரை பெரிதாக கவர்ச்சியாக நடிக்காதவர் தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு கவர்ச்சி நடிகையாக மாறினார்.

2017 முதல் தமிழில் ஓரளவு வாய்ப்பை பெற்ற ரெஜினா மாநகரம், சரவணன் இருக்க பயமேன், போன்ற படங்களில் நடித்தார். தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அதிக கவர்ச்சியில் அவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

இன்னமும் அழகு குறையல.. புடவையிலேயே ரசிகர்களை எகிற செய்யும் ஹன்சிகா!..

Actress hansika : தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே பிரபலமான நடிகைகளில் ஹன்சிகா முக்கியமானவர்.

இவர் ஏற்கனவே ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில்தான் இவருக்கு வாய்ப்பு வரவேற்பும் கிடைத்தது.

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படம் இவரது வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என்று கூறலாம். அதன் பிறகு முன்னணி நடிகரான விஜய், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா.

இந்த நிலையில் கொஞ்ச காலத்திலேயே அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்து விட்டது. இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்ததால் தற்சமயம் வெப் சீரிஸ் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹன்சிகாவிற்கு திருமணமான பிறகு பெரிதாக அவரைப் பற்றி பேச்சு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் உடலை சரியாக பராமரித்து வரும் ஹன்சிகா ரசிகர்கள் மனம் கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கவர்ச்சி ஓவர்லோட்.. ஷக்சி அகர்வாலின் வீடியோவால் பதறி போகும் ரசிகர்கள்!..

Shakshi Agarwal : தமிழ் சினிமாவில் வெகு நாட்களாகவே கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்து வரும் நடிகைகளின் முக்கியமானவர் ஷக்சி அகர்வால்.

ஆனால் இதுவரை அவருக்கு எந்த திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிகபட்சம் கதாநாயகியின் தோழியாக நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் விசுவாசம், காலா, அரண்மனை 3, மாதிரியான பெரும் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வந்துள்ளன. நான் கடவுள் இல்லை என்கிற எஸ்.ஏ சந்திரசேகரின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷக்‌ஷி அகர்வால்.

தொடர்ந்து அவரை பிரபலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார் ஷக்‌ஷி அகர்வால். அதனை தொடர்ந்து தற்சமயம் ஒரு பிரபலமான கதாநாயகனாக அவர் இருந்து வருகிறார்.

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.

அவருக்கு இன்னும் ஆறு படங்களில் வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அதிக கவர்ச்சியுடன் இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியும் வருகிறது. 

மியா கலிஃபா மாதிரி போஸ் கொடுத்த பூஜா ஹெக்தே!.. ரசிகர்கள் மனசு பத்திரம்!..

Telugu Actress Pooja Hegde : தமிழில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற கதாநாயகிகளில் பூஜா ஹெக்தேவும் முக்கியமானவர். தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்தேவிற்கும் நடிகை ராஸ்மிகா மந்தனாவிற்கும் இடையே பெரும் போட்டி இருந்து வருகிறது.

முதன் முதலாக தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனதன் மூலமாக தனது சினிமா பாதையை துவங்கினார் பூஜா ஹெக்தே. ஆனால் தமிழில் அவருக்கு அப்பொழுது பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடிப்பதற்கு முயற்சிகளை செய்தார்.

தெலுங்கு சினிமாவில் பூஜா ஹெக்தேவிற்கு அதிகமாகவே வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஏனெனில் தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே கதாநாயகியாக இருந்தாலும் பெரிதாக வர முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை நடிகைகளின் கவர்ச்சிக்குதான் அங்கு முக்கியத்துவம் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரும் நடிகர்கள் படத்தில் கூட தற்சமயம் கவர்ச்சி பாடல்கள் குறைந்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி வந்த பூஜா ஹெக்தேவிற்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உண்டாக்கினர் ஏனெனில் அவர் நடித்த சில திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின.

அதன் பிறகு தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்தே கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பூஜா ஹெக்தே நல்ல வரவேற்பு பெற்றார் தற்சமயம் நடிகை மியா கலிஃபா அணிவது போன்ற கண்ணாடியை அணிந்து பூஜா ஹெக்தே வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

அந்த முடிச்சுலதான் எல்லாம் இருக்கு.. உள்ளாடையிலேயே உஷ்ணத்தை ஏத்தும் யாஷிகா!.

இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சர்ச்சைக்குரிய ஏ ஜோக் உள்ள படங்களாக வரிசையாக நடித்ததால் இவர் சர்ச்சைக்குரிய நடிகையானார்.

இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானதாகும். அதன் பிறகு அவர் நடித்த ஜாம்பி என்கிற படத்தில் கொஞ்சம் முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது.

தொடர்ந்து அவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இவர் முதன்முதலாக 2016 இல் வெளியான கவலை வேண்டாம் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு துருவங்கள் 16, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு படமான நோட்டாவிலும் நடித்தார்.

தற்சமயம் யோகி பாபு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது இல்லாமல் வெப்பன், இவன் தான் உத்தமன் போன்ற திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

பாதிக்கு மேல ஒண்ணும் போடல!.. ஓவர் கவர்ச்சி காட்டும் ஷாக்சி அகர்வால்!..

தமிழ் சினிமாவில் பல காலங்களாக வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். 2015ல் வெளியான யூகன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு திருட்டு விசிடி, காலா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அவை அவருக்கு பெரிதான வரவேற்பை பெற்று தரவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து டெடி, விசுவாசம், குட்டி ஸ்டோரி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வந்தார் இடையில் நான் கடவுள் இல்லை என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

அதனைத் தொடர்ந்து பஹிரா திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. தற்சமயம் எட்டு படங்களில் நடித்து வருகிறார் ஷாக்‌ஷி அகர்வால் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இப்ப கவர்ச்சியா இருக்கேனா? உள்ள ஒன்னும் போடாமல் கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா லெட்சுமி

தமிழ் சினிமா நடிகைகளில் தொடர்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. இவர் பல காலங்களாக சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் நடித்த பூங்குழலி கதாபாத்திரத்திற்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து இவர் கட்டா குஸ்தி திரைப்படம் இவரது திரைப்பட வாழ்க்கையையே மாற்றி போட்டது என கூறலாம்.

அந்த அளவிற்கு தமிழகம் மட்டுமின்றி மொத்த தென்னிந்தியா முழுவதும் அந்த படம் பிரபலமடைந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் பல வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா லெட்சுமி.

எப்போதும் பெரிதாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடாத இவர் கடந்த சில காலங்களாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் மிக பிரபலமாகி உள்ளது.

சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..

Krithi Shetty: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இருக்காது.

ஆனால் இப்போது வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு கூட சமூக வலைதளம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்புகள் கிடைக்கின்றன. இப்படி வந்த புதிதிலேயே பெரும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

க்ரீத்தி ஷெட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அதற்கு அடுத்த படங்களிலேயே தெலுங்கில் அதிக வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து சியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்தார்.

அது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அவர் நடித்த வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் மிகப் பிரபலம் அடைந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் தற்சமயம் அனைவரையும் அசத்தும் வகையில் சிவப்பு உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் டிக்கெட் வித்ததே அவர் பையன்தான்!.. என்னப்பா சொல்றிங்க…

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் அதிக புகழ்ப்பெற்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. அவரது முதல் படமாக ரோஜாவில் துவங்கி கடைசியாக வெளியான மாமன்னன் வரை அவரது பாடல்களுக்கான மதிப்பு குறையவே இல்லை.

வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். எப்போதும் வெளிநாடுகளில் நடத்துபவர் இந்த முறை சென்னையில் தமிழ் மக்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

ஆனால் அரங்கத்தின் அளவை விடவும் அதிக அளவு டிக்கெட் விற்பனை ஆனதால் அந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இந்த தவறுக்கு ஏ.ஆர் ரகுமான்தான் பொறுப்பு என ஒரு சாராரும், நிகழ்வை நடத்திய அமைப்புதான் பொறுப்பு என மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.

இதை பற்றி இன்னொரு பேச்சும் அடிப்படுகிறது, அதாவது ஏ.ஆர் ரகுமானின் மகன் தான் டிக்கெட் விற்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவரே அதிக டிக்கெட்டுகளை விற்றார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

தொடை அழகில் மெர்சல் காட்டும் நித்தி அகர்வால்!. ஆனா வேற லெவல்…

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் கூட சில நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்தி அகர்வால்.

தமிழில் முதன் முதலாக ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதே இவருக்கு அமோக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு கலகதலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கில் இவர் நடித்த ஹீரோ என்கிற படம் அதிகமான ரசிகர்களை உருவாக்கியது.

தற்சமயம் தனது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நித்தி அகர்வால்.

ஆஹா…இது முதலிரவு போஸ் ஆச்சே!.. பசங்களை தவிக்கவிடும் தர்ஷா குப்தா!..

தமிழ் சினிமாவில் நடிகைகள் இடையே எப்போதும் பெரும் போட்டி இருந்து வருகிறது. தமிழில் மக்கள் மத்தியில் ஓரளவு அறியப்படும் கதாநாயகிகளில் முக்கியமானவர் தர்ஷா குப்தா.  

இவர் முதன் முதலாக விஜய் டிவி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார் நடிகை தர்ஷா குப்தா.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார் தர்ஷா குப்தா.

அதன் பிறகு அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு ஒரு சில படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்காக தொடர்ந்து கவர்ச்சி படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்சமயம் வெள்ளை உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மாடல் உடையில் அசத்தும் அனிகா.. வைரலாகும் புகைப்படங்கள்!..

சிறு வயது முதலே மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன். சின்ன வயதில் மம்முட்டி மாதிரியான பெரும் நடிகர்கள் படத்தில் நடித்தார்.

இந்த நேரத்திதான் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவருக்கு அஜித் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததை அடுத்து தமிழ் சினிமாவில் இவர் பிரபலமானார்.

அதன் பிறகு மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். அந்த படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் என்பதால் அனைவருக்கும் அடையாளம் தெரியும் கதாபாத்திரமாக மாறினார் அனிகா.

அதற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கையை இயக்குனர் கெளதம் மேனன் மேலும் ஒரு படி  மேலே போய் குயின் என்கிற ஒரு வெப் சீரிஸில் அனிகாவை நடிக்க வைத்தார்.

அந்த சீரிஸ் எதிர்பார்த்ததை விட அதிக ஹிட் கொடுத்தது. தற்சமயம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் அனிகா. படு கவர்ச்சியான அந்த படம் வெகுவாக வரவேற்பை பெற்றது. தற்சமயம் அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.