ஊர போட்டா அடிக்கிறீங்க அந்த புள்ளைய!.. எஸ்.கேவுக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்… இதுதான் காரணம்!..
Sivakarthikeyan and Rajinikanth : தமிழ் சினிமாவிலும் கூட பிரபலங்களின் பிண்ணனியில்தான் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருகின்றனர். அதில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து பெரும் நடிகராக மாறுபவர்கள் ஒரு சிலர்தான். தற்போதைய தமிழ் சினிமாவில் அப்படி முக்கியமாக கூற வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி. இவர்கள் இருவருமே கீழ்த்தட்டில் இருந்து சினிமாவிற்கு வந்து வாய்ப்பை பெற்றவர்கள். விஜய் சேதுபதியை பொறுத்தவரை அவர் ஹீரோ வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதால் தமிழில்…
