அந்த மாதிரி காட்சிகளில் நான் ஹீரோவுடன் இருப்பதை பார்ப்பார்.. கணவன் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை ரேபா மோனிகா
விஜய் நடித்த பிகில் திரைப்படம் தமிழ் சினிமாவில் நிறைய புது நடிகைகளை அறிமுகப்படுத்தியது. 11 பேர் கொண்ட ஃபுட்பால் பெண்கள் அணியில் அட்லி நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார். அவர்கள் அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்ததால் அடுத்தடுத்து அவர்கள் வாய்ப்பை பெற்றனர். அந்த வகையில் அந்த 11 பேர் கொண்ட அணியில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ரேபா மோனிகா. பிகில் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்…
