Connect with us

அந்த மாதிரி காட்சிகளில் நான் ஹீரோவுடன் இருப்பதை பார்ப்பார்.. கணவன் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை ரேபா மோனிகா

reba-monica-john

Latest News

அந்த மாதிரி காட்சிகளில் நான் ஹீரோவுடன் இருப்பதை பார்ப்பார்.. கணவன் சீக்ரெட்டை பகிர்ந்த நடிகை ரேபா மோனிகா

விஜய் நடித்த பிகில் திரைப்படம் தமிழ் சினிமாவில் நிறைய புது நடிகைகளை அறிமுகப்படுத்தியது. 11 பேர் கொண்ட ஃபுட்பால் பெண்கள் அணியில் அட்லி நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தி இருந்தார்.

அவர்கள் அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் கொடுத்திருந்ததால் அடுத்தடுத்து அவர்கள் வாய்ப்பை பெற்றனர். அந்த வகையில் அந்த 11 பேர் கொண்ட அணியில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை ரேபா மோனிகா.

பிகில் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தற்சமயம் சினிமாவில் அவ்வளவாக வாய்ப்புகளை பெறாத நடிகையாக இருந்து வருகிறார்.

கணவருக்கு இருந்த பிரச்சனை:

பிகில் திரைப்படத்திற்கும் முன்பு எஃப் ஐ ஆர், மாதிரியான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார். தற்சமயம் தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வருகிறார் ரேபா மோனிகா.

இந்த நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறும் பொழுது திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் தன்னிடம் மிகவும் பொசசிவாக இருந்ததாக கூறுகிறார் இதனால் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அவருக்கு அவ்வளவாக பிடிக்காது.

ஏனெனில் என் மீது அவருக்கு பொசசிவ்னஸ் அதிகம். ஆனால் அது குறித்து இதுவரை என்னிடம் எந்த ஒரு கருத்தையும் அவர் பகிர்ந்தது கிடையாது. நான் படத்தில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து எனது முன்னால் எப்போதும் கலாய்க்கதான் செய்வார் என்று கூறுகிறார் ரேபா மோனிகா.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top