இதே மாறி நடந்திருந்தா பொளார்னு வச்சிருப்பாங்க!.. ஷாலின் சோயாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..
Shaalin Zoya: தற்போது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும்பாலான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஐந்தாவது சீசன் நடந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஷாலின் சோயா போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவருக்கென்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ள நிலையில், இவரை வெறுப்பவர்களும் சிலர் உள்ளார்கள். அந்த வகையில் இவர் பேசுவதை கிண்டல் செய்தும் இவருக்கு மரியாதை தெரியாதா? எனவும் பலரும்…
