சிம்ரன் குறித்து நிருபர் கேட்ட எதிர்பாராத கேள்வி.. பதிலடி கொடுத்த சசிக்குமார்.!
சமீப காலங்களாகவே கதைகளை தேர்ந்தெடுத்துதான் அதில் நடித்து வருகிறார் நடிகர் சசிக்குமார். நடிகர் சசிக்குமார் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகதான் அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வந்த திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது. அதற்கு பிறகு கதாநாயகனாகவே நல்ல வரவேற்பை பெற்றார் சசிக்குமார். ஆரம்பத்தில் அவர் நடித்த சுப்ரமணியப்புரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன், போராளி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வரிசையாக கதாநாயகனாக நடித்து வந்தார் சசிக்குமார். இடையில் கொஞ்சம் ஆக்ஷன் படங்களாகவும்…
