மூணு படத்துக்கு கதை வச்சிருக்கேன்!.. இயக்குனராக களம் இறங்கும் ஜெயம் ரவி.. அந்த மனுசன் நிலைமை இப்படி ஆயிடுச்சே!.
Jayam Ravi : ஜெயம் ரவிக்கு இது என்ன கால கட்டம் என்று தெரியவில்லை. அவருக்கு மட்டும் தொடர்ந்தது தோல்வி படங்களாகவே அமைந்து வருகின்றன. பூமி திரைப்படத்தில் துவங்கி வரிசையாக தோல்வி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் ஜெயம் ரவி. அதற்கு பிறகு அவர் நடித்த அகிலன், இறைவன் இப்போது வந்த சைரன் திரைப்படம் வரை எதுவுமே மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு நடுவே வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மட்டுமே…
