சினிமால பாடிட்டா நீ பெரிய புடுங்கியா?.. பாரதிராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் நடந்த சண்டை தெரியுமா?
பாரதிராஜா தமிழ் சினிமாவின் இயக்குனர்களின் இமையம் என அழைக்கப்படுபவர். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நேர்த்தியான பல படங்களை அவர் கொடுத்துள்ளார். சினிமாவிற்கு பாரதிராஜா வாய்ப்புகள் தேடி அலைந்து கொண்டிருந்த அதே சமயத்தில்தான் அவரை போலவே சினிமாவை மாற்ற இருந்த மற்ற பிரபலங்களும் அலைந்து கொண்டிருந்தனர். இளையராஜா, பாரதிராஜா எல்லாம் வாய்ப்பு தேடி கொண்டிருந்தப்போதே எஸ்.பி.பி ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி பிரபலமாகியிருந்தார். இந்த நிலையில் அப்போது வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வந்த பாரதிராஜா, இளையராஜா, கங்கை…
