கொரோனா குமார் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு… இவர்தான் இனிமே ஹீரோவாம்!..
இதற்குதானே அசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருந்தது. இந்த நிலையில் இவருக்கு பதிலாக புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜீவாவின் ‘ரௌத்திரம்’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கோகுல், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜூங்கா’, ‘அன்பிற்கினியாள்’, போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது ‘சிங்கப்பூர் சலூன்’ படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவர் இயக்கத்தில், கடந்த…
