அந்த நாவலின் காபிதான் இந்த படம்!.. மேரி கிருஸ்மஸ் திரைப்பட விமர்சனம்!..
Merry Christmas movie Review : ஆங்கிலத்தில் அகதா கிறிஸ்டி என்கிற பிரபலமான ஒரு எழுத்தாளர் இருக்கிறார் அவருடைய நாவல்கள் பலவும் பிறகு திரைப்படம் ஆகியது. திரில்லர் கிரைம் நாவல்கள் எழுதுவதில் பிரபலமானவர் அகதா கிறிஸ்டி. அப்படி அகதா கிறிஸ்டி எழுதி வெளியான The Unexpected Guest என்கிற நாவலின் கதையை தழுவலாக கொண்டு பல படங்கள் 1980 முதலே ஹாலிவுட்டில் வந்துக்கொண்டுள்ளன. அந்த கதையையே ஒரு தழுவலாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தற்சமயம் விஜய்…
