Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay sethupathi mysskin

vijay sethupathi mysskin

மிஸ்கின் இயக்கத்தில் அடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி!.. இன்னும் எடுத்த படமே வரலை!..

by Raj
November 21, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின். அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு மிஸ்கினின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் வர துவங்கின. இதனை தொடர்ந்து அவர் இயக்கிய பிசாசு, துப்பறிவாளன் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

இந்நிலையில் சில நாட்களாக படம் இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிக்க துவங்கினார் மிஸ்கின். அப்படி அவர் நடித்த மாவீரன், லியோ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. ஆனால் இதற்கு நடுவே அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை வெகுநாட்களாக எடுத்து வந்தார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து படமெடுக்க இருக்கிறார் மிஸ்கின் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருகிற 24 ஆம் தேதி இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளதாக பேச்சுக்கள் உள்ளன. இன்னும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமே வராத நிலையில் மிஸ்கின் என்ன அடுத்த படத்திற்கு தாவி விட்டாரே என இதுக்குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் மிஸ்கின் மற்றும் விஜய் சேதுபதி காம்போ எனும்போது நிச்சயம் இது சிறப்பான விளையாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?
Tags: Cinemamyskintamil cinemavijay sethupathiதமிழ் சினிமாமிஸ்கின்விஜய் சேதுபதி
Previous Post

மக்கள் அப்படி என்னை கூப்பிடுறது கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!.. மனம் திறந்து பேசிய தேவா!.

Next Post

ஒரே வார்த்தையில் ஹீரோவை கலாய்த்துவிட்ட அமீர்!.. ஒருவேளை சூர்யாவாக இருக்குமோ!.

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ameer

ஒரே வார்த்தையில் ஹீரோவை கலாய்த்துவிட்ட அமீர்!.. ஒருவேளை சூர்யாவாக இருக்குமோ!.

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved