அமெரிக்காவில் பெரும் வெற்றியை கொடுத்த Revenant மற்றும் american primival போன்ற படங்கள் மற்றும் தொடர்களுக்கு கதைகளை எழுதிய எழுத்தாளர் Mark L Smith கைவண்ணத்தில் அடுத்து உருவாகி இருக்கும் சீரியஸ் தான் UNTAMED என்கிற இந்த சீரிஸ்.
இது ஒரு மர்மமான தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காட்டுக்குள் இருக்கும் ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார்.
அவர் எப்படி காணாமல் போனார் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்து கிடக்கிறார். இந்த நிலையில் அந்த காட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கதை சொல்கிறது.
அது கொலைகாரர்களின் வேலையா அல்லது அந்த காட்டுக்குள் ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என்னும் பாணியில் இந்த கதை சொல்கிறது இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.