பார்ப்பவரை மதி மயக்கும் யாஷிகா ஆனந்தின் நீச்சல் உடை போட்டோக்கள்

தமிழில் ஹாட் நடிகை என அழைக்கப்படுபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரது கவர்ச்சியான நடிப்பின் காரணமாகவே இவருக்கென்று தனி ரசிக பட்டாளம் உண்டு. எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு கொண்டிருப்பார். 

தற்சமயம் இவர் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இன்னும் பல படங்களிலும் இவர் நடித்து கொண்டுள்ளார்.

அடிக்கடி இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகின்றன. அந்த வகையில் தற்சமயம் பச்சை நிற நீச்சல் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமானது மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் அதிகமான கவர்ச்சியாக இருப்பதால் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Refresh