Monday, June 22, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vishal chennai flood

vishal chennai flood

எங்க வீட்டுலையே தண்ணீர் வந்துடுச்சு!.. என்ன அந்த கேள்வியை கேட்க வச்சிடாதீங்க!.. வார்னிங் கொடுத்த விஷால்..

by Raj
December 5, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Vishal Chennai Flood : தமிழ் திரைப்பட முண்ணனி நடிகர்களில் முக்கியமானவர் விஷால். மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு பிறகு தற்சமயம் மீண்டும் விஷாலின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு வர துவங்கியுள்ளது.

சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து நடிகர் சங்கத்தில் தலைவர் ஆனார். அரசியல் ரீதியான விஷயங்கள் மீது வெகுநாட்களாக ஈடுபாடு செலுத்தி வருகிறார் விஷால். விஜய் மாதிரியான பெரும் நடிகர்கள் அரசியலுக்கு வர நினைத்தாலும் அவர்கள் அரசியல் குறித்து பேச யோசிக்கும் நிலையில் விஷால் எப்போதும் தைரியமாக தனது கருத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்சமயம் சென்னை பெருவெள்ளம் குறித்த தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது நான் அண்ணா நகரில் வசிக்கிறேன். எனது வீட்டிலேயே தரைதளத்தில் தண்ணீர் வந்துவிட்டது. அண்ணா நகர் சற்று மேடான பகுதி. அப்படியென்றால் பள்ளமான பகுதிகளின் நிலையை யோசித்து பாருங்கள்!.

2015 இல் வந்த வெள்ளத்தை விடவும் இப்போது நிலை மோசமாக இருக்கிறது. மழைநீரை போக வைக்க வடிக்கால் அமைக்கிறேன் என்றார்கள் அது என்னவானது என தெரியவில்லை. பொதுமக்களே களப்பணியில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் நாம் ஓட்டு போட்ட அரசியல் வாதிகளையும் எம்.எல்.ஏவையும் காணவில்லை. தயவுசெய்து களத்தில் இறங்கி அவர்களுக்கு உதவுங்கள். சென்னை முழுக்க மின்சாரம் இல்லை. மக்கள் பயத்தில் இருக்கின்றனர். எதற்காக நாங்கள் வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். என கூறியுள்ளார் விஷால்!.

Tags: Chennai floodtamil cinemaVishalசென்னை பெருவெள்ளம்தமிழ் சினிமாவிஷால்
Previous Post

கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..

Next Post

கதாநாயகிக்காக படப்பிடிப்பில் மணிரத்தினம் செய்த வேலை!.. மற்ற இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
maniratnam

கதாநாயகிக்காக படப்பிடிப்பில் மணிரத்தினம் செய்த வேலை!.. மற்ற இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved