Tuesday, August 11, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gautham menon

gautham menon

கண்டவுடன் காதல்… அப்புறம் ரூமுக்குதான்!.. இந்த கால காதலை விவரிக்கும் இயக்குனர் கௌதம் மேனன்!..

by Raj
March 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மணிரத்தினத்திற்குப் பிறகு தமிழில் காதல் திரைப்படங்களை சிறப்பாக இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் கௌதம் மேனன். கௌதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நிறைய காதல் திரைப்படங்களை எடுத்திருக்கிறார் கௌதம் மேனன். முதலில் காதல் திரைப்படங்கள் எடுத்தாலும் போக போக க்ரைம் திரைப்படங்கள் மீதுதான் அதிக ஆர்வம் காட்டினார். அப்படி அவர் இயக்கிய என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படங்கள் அப்போது நல்ல வெற்றியைப் பெற்றன.

gautham-menon
gautham-menon

க்ரைம் திரைப்படங்களை இயக்கும் அதே சமயம் அதில் காதல் காட்சிகளையும் வெகு சிறப்பாக வைத்திருப்பார் இயக்குனர் கௌதம் மேனன். அதே போல காதல் கதையை பொறுத்தவரை விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம் போன்ற திரைப்படங்கள் சிறப்பான காதல் கதையாக அமைந்துள்ளன.

Read More:  அனிரூத்துக்கு இணையா வரார்... அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

கௌதம் மேனன் கொடுத்த விளக்கம்:

பொதுவாக கௌதம் மேனன் திரைப்படங்களில் அதிகமாக மணிரத்தினம் படத்தின் சாயல்களை பார்க்க முடியும். அதற்கு காரணமும் உண்டு சின்ன வயது முதலே கௌதம் மேனன் மணிரத்தினத்தின் பெரும் ரசிகராக இருந்தார். அதனால் முதலில் மணிரத்தினத்திடம்தான் உதவி இயக்குனராக சேர நினைத்தார்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைப்போல் காக்க என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது இதிலும் காதல் கதை உள்ளதா என கேட்கப்பட்டது.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் இதில் காதலை கொஞ்சம் குறைத்துள்ளோம். பார்த்தவுடனே இருவருக்குள்ளும் காதல், அடுத்த காட்சியிலேயே படுக்கையறை காட்சி என வைத்துள்ளோம் என்றார் கௌதம் மேனன். ஏன் இப்படி காட்சிகள் அமைந்துள்ளன என அவர் விளக்கும்போது இப்போது காதல் அப்படிதானே இருக்கிறது. சந்திக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் நம்பிக்கைதான் அப்படியான நெருக்கத்தை தருகிறது என அவர் கூறியிருந்தார்.

Tags: gautham menonJoshua imai pol kaakatamil cinemaகௌதம் மேனன்தமிழ் சினிமாஜோஸ்வா இமை போல் காக்க
Previous Post

எனக்கு அப்புறம்தான் சூப்பர் ஸ்டாரே!.. சம்பளத்தை உயர்த்திய நடிகை தமன்னா.. இதுதான் விஷயமா? 

Next Post

வெங்கட் பிரபுவை அசிங்கமாக திட்டிய தளபதி ரசிகர்!.. பதிலுக்கு பழி வாங்கிய வெங்கட் பிரபு!..

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Next Post
vijay venkat prabhu

வெங்கட் பிரபுவை அசிங்கமாக திட்டிய தளபதி ரசிகர்!.. பதிலுக்கு பழி வாங்கிய வெங்கட் பிரபு!..

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved