Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
selvaraghavan

selvaraghavan

கேங்ஸ்டர் படம் எடுக்குறேன்னு என்னையா காமெடி பண்ணீட்டு இருக்க!.. செல்வராகவனை கலாய்த்து அனுப்பிய ரவுடி!..

by Raj
April 21, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் தனித்துவமாக தெரியும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கிய திரைப்படங்களில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களும் காலத்தை கடந்து அவர் பெருமையை கூறும் படங்களாக இருக்கின்றன.

முக்கியமாக அவரது தம்பி தனுஷ் திரைத்துறையில் பெரும் உயரத்தை தொடுவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். புதுப்பேட்டை திரைப்படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது ரசிகர்களை ஒரு கோட்டுக்குள் வைத்து நாம் பார்க்க கூடாது. ஒரு திரைப்படம் என்பது நல்ல படமாக இருந்தால் அதை இயக்கியது யார் அதில் நடித்தது யார் என்றெல்லாம் மக்கள் பார்ப்பது கிடையாது. அவர்கள் அந்த படத்தை கொண்டாடுகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாதான் முன்னேறாமல் இருக்கிறது. ஒருமுறை ஒரு ரவுடி என்னை சந்தித்து பேசும்போது திரைப்படங்களில் நீங்கள் ரவுடிகளை எல்லாம் காட்டுவதை பார்த்தால் எங்களுக்கு சிரிப்புதான்யா வருகிறது என கூறினார்கள். அப்போதுதான் தமிழ் சினிமாவில் இவர்களை எவ்வளவு வேடிக்கையாக காட்டியுள்ளோம் என தெரிந்தது.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் கூட அதற்கு நிறைய தகவல்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் செல்வராகவன். அப்படி அவர் தகவல்களை சேகரித்து எடுத்த படமாக இருப்பதால்தான் புதுப்பேட்டை திரைப்படம் மட்டும் இப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் தனிப்பட்ட திரைப்படமாக இருக்கிறது.

Tags: puthupettaiselvaragavantamil cinemaசெல்வராகவன்தமிழ் சினிமாபுதுப்பேட்டை
Previous Post

தமிழக அரசு இந்த உணவை தடை செய்ய வேண்டும்!.. துவண்டு விழுந்த சிறுவன்!.. கடுப்பான இயக்குனர் மோகன் ஜி!.

Next Post

முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
vijay rajinikanth

முதல் நாள் வசூலில் ரஜினி, சிவகார்த்திகேயனை ஓரங்கட்டிய கில்லி!.. அட துயரத்த!..

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved