Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay

vijay

கில்லி பட காட்சியை அப்படியே துப்பாக்கியில் வச்சி இருந்தாங்க!.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் தரணி!..

by Raj
April 25, 2024
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் அவற்றில் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கலாம் என்கிற ரீதியில் இருக்கும். துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, சச்சின், வசீகரா என அந்த வரிசையில் கில்லி திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும்.

கில்லி திரைப்படத்தை பொறுத்தவரை மிடில் க்ளாஸை சேர்ந்த சாதாரண நபரான சரவண வேலு செய்யும் சாகசங்களே கதையாக இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் மறுவெளியாடான கில்லி திரைப்படம் மறுவெளியீட்டிலும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது.

ghilli
ghilli

இதற்கு முன்பு இயக்குனர் தரணி ஒரு பேட்டியில் பேசும்போது கில்லி படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில அவர் கூறும்போது ”படம் குறித்து பலரும் கேட்கும்போது மதுரையில் செமி பைனலில் தோற்றுப்போன விஜய்யின் கபடி அணி எப்படி ஃபைனலுக்கு சென்றது என கேட்டனர். ஆனால் அந்த போட்டி பெஸ்ட் ஆஃப் 3 போட்டியாகும்.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

படத்தில் விஜய் தங்கை ஒரு காட்சியில் லீக் மற்றும் செமி பைனலில் விஜய் ஜெயித்த போட்டோவை காட்டுவார் என விளக்கமளித்துள்ளார். அதே போல படத்தில் ஜீப்பை எப்படி விஜய் தூக்கினர் என பலர் கேட்கின்றனர். அது படத்தில் விஜய்யின் மாஸுக்காக வைத்த காட்சிதான் மற்றப்படி தனி ஆளாக ஜீப்பை தூக்க முடியாது.

அதே போல விஜய் க்ளைமேக்ஸில் அவரது உடலை அவரே சரி செய்து கொள்வதாக காட்சி வைத்திருந்தோம். அந்த காட்சியை அப்படியே துப்பாக்கி படத்தில் வைத்திருந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் தரணி.

Read More:  எஸ்.ஜே.சூர்யாவின் 'இரவாகாலம்' - டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?
Tags: director dharaniGhillitamil cinemaVijayஇயக்குனர் தரணிகில்லிதமிழ் சினிமாவிஜய்
Previous Post

உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.

Next Post

அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
actor sham

அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved