Sunday, May 31, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
சக்தியை வைத்து புதிய அத்தியாயத்தை திறந்த திருச்செல்வம்!.. எதிர்நீச்சல் அடுத்த பாகம் வர போகுதா?.

எதிர்நீச்சல் சீரியல் பார்ட் 2 கதை இதுதான்.. ஆதி குணசேகரனை இப்படி மாத்த போறாங்களாம்..

by Raj
June 24, 2024
in News, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சமீபத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கி அதிக வரவேற்பை பெற்ற சீரியல்தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் செல்லும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் பெரும் தொடராக செல்லவிருந்த எதிர்நீச்சல் சீரியல் பாதியிலேயே நின்றுவிட்டது. திடீரென அந்த சீரியலை முடித்துவிட்டனர். பொதுவாகவே அந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் சீரியல் என்று இயக்கினாலே பல வருடங்களுக்கு இயக்கக்கூடியவர்.

ethir-neechal
ethir-neechal

வரவேற்பை பெற்ற சீரியல்:

அப்படிப்பட்டவர் எதற்கு இவ்வளவு சீக்கிரமாக இந்த சீரியலை முடித்தார் என்று பார்க்கும் பொழுது சன் டிவிக்கும் திருச்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் இந்த சீரியலை சீக்கிரம் முடித்துள்ளார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

Read More:  விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

இந்த நிலையில் ஏற்கனவே மூன்று வருடத்திற்கு எதிர்நீச்சலின் கதை எப்படி போக வேண்டும் என்பதை திருச்செல்வம் எழுதி வைத்துவிட்டதாகவும் ஆனால் இந்த பிரச்சனையால்தான் அவர் சீக்கிரம் நிகழ்ச்சியை முடித்ததாகவும் கூறப்படுகிறது.

இரண்டாம் பாக கதை:

ethir-neechal
ethir-neechal

இதனை தொடர்ந்து மீண்டும் எதிர்நீச்சல் சீரியலை தொடர்வதற்கு வேறு டிவி சேனல்களிடம் திருச்செல்வம் பேசி வருகிறார். அடுத்து சீரியல் துவங்கும் பொழுது இந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரிய பெரிய தொழிலதிபர்கள் ஆக மாறி இருப்பார்கள்.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

ஆனால் இவர்களை தோற்கடிக்க நினைத்த ஆதி குணசேகரன் கதாபாத்திரம் எந்த சொத்துக்களும் இல்லாமல் நடுரோட்டில் நிற்பார் அந்த இடத்திலிருந்து  குணசேகரன் இவர்களை பழிவாங்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் தான் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்கள் இவரை எப்படி தடுக்க போகிறார் என்பதாக கதை இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: ethir neechalgunasekaranஎதிர்நீச்சல்குணசேகரன்
Previous Post

ஆடையின்றி நடித்ததை பார்த்து அவர் ரசித்தார்.. தமன்னாவின் காதலன் செய்த வேலை..!

Next Post

15 நாள் கெஸ்ட் ஹவுஸில் ஜாலி பண்ண கிலோ கணக்கில் தங்கம் கொடுத்த பிரபலம்… ஒப்புக்கொண்ட நடிகை..

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
அம்மா மகள் இருவருடனும் அட்ஜெஸ்ட்மெண்ட்… பிரபல இயக்குனர் குறித்து அதிர்ச்சி தகவல் கொடுத்த பத்திரிக்கையாளர்..!

15 நாள் கெஸ்ட் ஹவுஸில் ஜாலி பண்ண கிலோ கணக்கில் தங்கம் கொடுத்த பிரபலம்… ஒப்புக்கொண்ட நடிகை..

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved