Saturday, March 14, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
raiza wilson

கண் கொட்டாமல் பார்க்கும் இளசுகள்.. முன்னழகை காட்டி மூச்சு முட்ட வைத்த ரைசா..

by Raj
July 17, 2024
in Actress
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஆவார். பிக்பாஸ் முதல் சீசன் துவங்கியப்போது அதில் பங்குபெற்ற அனைவருக்குமே அது பெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அந்த வகையில்தான் ரைசா வில்சனும் பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது.

முதல் பட வாய்ப்பு:

இந்த நிலையில் அவருக்கு வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வசுந்தரா கதாபாத்திரத்திற்கு அசிஸ்டெண்ட் கதாபாத்திரத்தில் நடித்தார் ரைசா வில்சன். இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைப்படம் ஒன்றை தயாரிப்பதற்கு முடிவெடுத்தார்.

முழுக்க முழுக்க இந்த படம் ஒரு காதல் திரைப்படமாக இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். அந்த வகையில் அவர் தயாரித்த திரைப்படம்தான் பியார் பிரேமா காதல். இந்த திரைப்படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது.

நடிகையாக வாய்ப்பு:

இந்த திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரைசா வில்சன். படம் முழுக்க அவருக்கு கதாநாயகனுடன் நெருக்கமான காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அந்த திரைப்படம் அவருக்கு நிறைய வரவேற்பை பெற்று கொடுத்தது.

ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை. இதனால் பட வாய்ப்பு என்பது ரைசாவிற்கு குறைய துவங்கியது.

ஆனாலும் கூட சில படங்களில் அவர் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் ரைசா வில்சன் தற்சமயம் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

Tags: Raiza wilsontamil actressதமிழ் நடிகைபியார் ப்ரேமா காதல்ரைசா வில்சன்
Previous Post

பசுவும் வேணும், கன்னும் வேணும்.. சேஷ்டையில் இறங்கிய 62 வயது நடிகர்!. 19 வயது நடிகையின் கதிதான் ?

Next Post

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.

Related Posts

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025

மாடர்ன் லுக்கில் அசத்தும் கல்யாணி ப்ரியதர்ஷன்.. ட்ரெண்ட் ஆகும் பிக்ஸ்…

October 15, 2025

மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

October 9, 2025

தண்ணீரில் நனைந்து மாடர்ன் லுக்கில் ரவீனா வெளியிட்ட போட்டோஸ்.!

September 23, 2025
Next Post
ilayaraja

ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு சம்பவம் செய்த இளையராஜா.. அவரால் மட்டும்தான் அதை செய்ய முடியும்!.

Recent Updates

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026
pradeep ranganathan

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026
ethir neechal

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved