Monday, July 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
samuthrakani

சமுத்திரக்கனி இயக்கத்தில் இவ்வளவு படம் வந்திருக்கா.. இதுவரை தெரியாம போச்சே.. லிஸ்ட் பெருசா போகுது..

by Vishnu
July 24, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Samuthirakani: பெரும்பாலான இயக்குனர்கள் தங்களை நடிகர்களாக வெள்ளித்திரையில் காண்பித்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் இயக்குனர்களாக,. நடிகர்களாக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக என பன்முகங்களை கொண்டு சினிமா துறையில் பிரபலமாகி வருபவர்கள் உள்ளனர்.

அந்த வகையில் நாம் நடிகராக மட்டுமே பார்த்த நடிகர் ஒருவர் பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். ஆனால் அவர் இயக்கிய திரைப்படங்களா? என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு அவர் நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

நடிகராக மட்டுமே பார்த்த நடிகர் சமுத்திரகனியின் இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

நடிகர் சமுத்திரக்கனி

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் பார்த்தாலே பரவசம் என்னும் படத்தில் இயக்குனர் கே. பாலச்சந்திரன் உதவியாளராக பணியாற்றினார். பிறகு விசாரணை படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது இவர் வென்றார்.

samuthirakani

மேலும் இவர் பல திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் பல படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிக்கும் சமுத்திரக்கனி அவரின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து வருகிறார்.

இயக்குனர் சமுத்திரக்கனி

இயக்குனராக பல படங்களை இயக்கியுள்ள சமுத்திரக்கனியின் படங்களின் வரிசைகளை தற்பொழுது காண்போம். இதுவரை14 திரைப்படங்களை சமுத்திரக்கனி இயக்கி இருக்கிறார்.

samuthirakani
  • கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன்,
  • கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு,
  • கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த நாலோ என்னும் தெலுங்கு திரைப்படம்,
  • கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள்,
  • கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த சம்பவம் சிவ சம்போ,
  • கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த போராளி திரைப்படம்,
  • 2012 ஆம் ஆண்டு வெளிய வந்த யாரோ கூகடாலி கன்னட திரைப்படம்,
  • 2014 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் திரைப்படம்,
  • கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜண்டா பாய் காபி ராஜு,
  • கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த அப்பா திரைப்படம்,
  • கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தொண்டன் திரைப்படம்,
  • கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகாசமித்தாயி மலையாளத் திரைப்படம்,
  • கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் 2,
  • கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தவிநோதய சித்தம்.
Tags: samuthirakanitamil cinemaதமிழ் சினிமா
Previous Post

விஜயகாந்தை விட நல்ல மனுஷன் ஒருத்தன் இருக்கான்.. ஆனால் அஜித் பண்ணுன சம்பவத்தால்.. விளக்கும் தயாரிப்பாளர்

Next Post

விக்ரம் பட க்ளைமேக்ஸில் யாருமே நோட் பண்ணாத விஷயம்.. இப்படி ஒரு அரசியலை சூர்யா பேசி இருக்காரே?.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
surya

விக்ரம் பட க்ளைமேக்ஸில் யாருமே நோட் பண்ணாத விஷயம்.. இப்படி ஒரு அரசியலை சூர்யா பேசி இருக்காரே?.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved