Connect with us

மாடர்ன் ட்ரெஸ் கலக்கலா இருக்கு! – சித்தார்த் காதலியின் அசத்தல் போட்டோக்கள்

Entertainment News

மாடர்ன் ட்ரெஸ் கலக்கலா இருக்கு! – சித்தார்த் காதலியின் அசத்தல் போட்டோக்கள்

cinepettai.com cinepettai.com

இயக்குனர் மணிரத்னம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ்.

தமிழுக்கு வருவதற்கு முன்பு பல வருடங்கள் இவர் பாலிவுட்டில் நடித்து வந்தார். பாலிவுட்டில் டெல்லி 6, மும்பை டைரிஸ், ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் காற்று வெளியிடை திரைப்படத்தில் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.அதன் பிறகு தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. பூமி, சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஹே சினாமிகா படம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அதிதி. 

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த்தை காதலிக்கும் விஷயத்தை வெளிப்படுத்தினார். தற்சமயம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

POPULAR POSTS

gabriella
samantha
sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
To Top