மாடர்ன் ட்ரெஸ்ஸில் இது வேற லெவல்! – அதிதி ராவின் புது கெட்டப்!
பல வருடங்களாக பாலிவுட் சினிமாவில் இருந்துவிட்டு பிறகு கோலிவுட்டில் வந்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. ஹிந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்தார். தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்புகளை பெற்று வந்த அதிதி ராவ் தமிழில் காற்று வெளியிடை திரைப்படம் மூலமாக அறிமுகமானார். காற்று வெளியிடை திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். ஆனால் காற்று வெளியிடை பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. இதனால் அந்த படம் அதிதிக்கு சிறப்பாக அமையவில்லை. செக்க சிவந்த வானம் […]
Continue Reading