என்ன அழகு ? எத்தனை அழகு? –ஆத்மிகாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள புதுமுக நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் என்றாலும் இன்னும் இவர் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும்.

தமிழில் இவர் முதன் முதலாக நடித்தப்படம் மீசைய முறுக்கு, நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கும் அதுவே முதல் படம். ஆனால் அந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. ஹிப் ஹாப் ஆதி, ஆத்மிகா இருவருக்குமே இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பிறகு விஜய் ஆண்டனி படமான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு அவ்வளவு பெரிதாக கதாபாத்திரம் எதுவும் தரவில்லை.

போன வருடம் வெளியான காட்டேரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமும் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்சமயம் கண்ணை நம்பாதே மற்றும் நரகாசுரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்சமயம் அழகிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆத்மிகா.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.