Connect with us

பாடி ஸ்ட்ரெக்ச்சர் அப்டியே தெரியுது! –  குட்டை ட்ரெஸ் போட்டு கிரங்கடிக்கு பூனம் பஜ்வா!

Entertainment News

பாடி ஸ்ட்ரெக்ச்சர் அப்டியே தெரியுது! –  குட்டை ட்ரெஸ் போட்டு கிரங்கடிக்கு பூனம் பஜ்வா!

cinepettai.com cinepettai.com

2005 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன் பிறகு தெனாவட்டு திரைப்படத்தில் நடித்தார். தெனாவட்டு திரைப்படம் இவருக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தொடர்ந்து படம் நடித்து வந்த பூனம் பஜ்வா 2011 க்கு பிறகு பட வாய்ப்புகளை இழந்தார். குறைவான அளவிலேயே பட வாய்ப்புகளை பெற்றார். அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி அவரது திரைப்படங்களில் நடிகை பூனம் பஜ்வாவிற்கு வாய்ப்புகள் வழங்கி வந்தார்.

தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வருகிறார் பூனம் பஜ்வா. இறுதியாக தமிழில் தற்சமயம் வந்த குருமூர்த்தி திரைப்படத்தில் நடித்தார். தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பூனம் பஜ்வா.

POPULAR POSTS

varalaxmi sarathkumar
kavin harish kalyaan
shakila bailwan ranganathan
vishal
ar rahman ilayaraja
gabriella
To Top