Connect with us

கொஞ்சமா இறக்கி காட்டவா! – கிக் ஏத்தும் ரித்திகா!

Entertainment News

கொஞ்சமா இறக்கி காட்டவா! – கிக் ஏத்தும் ரித்திகா!

cinepettai.com cinepettai.com

பாக்ஸிங் வீராங்கனையாக இருந்தவர் நடிகை ரித்திகா சிங். தமிழில் முதன் முதலில் இறுதி சுற்று திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் அவரது மாஸ்டரான மாதவனையே அவர் காதலிப்பது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். அந்த திரைப்படத்தில் மிகவும் சின்ன பெண் தோற்றத்தில் இருப்பார் ரித்திகா.

ஆனால் அதற்கு அடுத்து அவர் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்தான் அவர் எவ்வளவு பெரிய பெண் என்கிற விஷயம் தெரிந்தது. அதை தொடர்ந்து பலரும் விரும்பும் கதாநாயகியாக மாறினார் ரித்திகா.

எனவே தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். அதிகப்பட்சம் கதாநாயகிக்கு முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ரித்திகா.

அடிக்கடி இன்ஸ்டாவில் அழகிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கும்முக்காட செய்வது இவரது வழக்கம். அந்த வகையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

POPULAR POSTS

mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
gv prakash
vijayakanth 2
To Top