Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
thangarbachan

thangarbachan

இந்த மாதிரி படங்கள்தான் பிரச்சனையே!.. பெரிய ஹீரோக்கள் படத்தால் கடுப்பான தங்கர் பச்சன்!..

by Raj
October 7, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரும் நடிகர்களின் படங்கள் சினிமா மார்க்கெட்டில் சிறு நடிகர்கள் படத்தை வெகுவாக பாதிக்கின்றன. ஏனெனில் திரையரங்குகளில் அனைத்தும் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அப்போது வெளியாகும் சின்ன படங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

இதற்கு பொதுமக்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கின்றனர். பொதுமக்கள் பெரும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கொடுப்பாதாலேயே திரையரங்குகளும் இப்படி செய்கின்றன. இந்த நிலையில் இதனால் கடுப்பான இயக்குனர் தங்கர் பச்சன் ஒரு பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

தற்சமயம் இவர் கருமேகங்கள் கலைகின்றன என்கிற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இதுக்குறித்து அவர் கூறும்போது ஒரு பெரிய ஹீரோ படத்தை 800 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். ஒருவேளை மக்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் பார்ப்பதற்கு வேறு ஏதும் படங்கள் இருப்பதில்லை.

இப்படி அவர்கள் அனைவரையும் அந்த படத்தை பார்க்க வைத்து வசூல் செய்துவிட்டு பெரும் வசூல் சாதனை படைத்ததாக கூறுகிறார்கள். சின்ன படம் எடுப்பவர்களுக்கு திரையரங்குகளே கிடைப்பதில்லை. அப்போ நாங்க எல்லாம் என்ன செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் தங்கர்பச்சன்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!
Tags: karumegangal kalaikindranatamil cinemathangar bacchanகருமேகங்கள் கலைகின்றனதங்கர் பச்சன்தமிழ் சினிமா
Previous Post

நீங்க சொல்ற மாதிரி க்ளைமேக்ஸ் வைச்சா படம் ஓடாது!.. கமலோடு சண்டை போட்ட கே.எஸ் ரவிக்குமார்!.

Next Post

சூதாட்ட செயலி மோசடி; அஜித் பட நடிகைக்கு சம்மன்!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
Huma Qureshi

சூதாட்ட செயலி மோசடி; அஜித் பட நடிகைக்கு சம்மன்!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved