Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth sun pictures

rajinikanth sun pictures

லியோ படத்தை பார்த்து அதை கத்துக்கோங்க!.. சன் பிக்சர்ஸ்க்கு போன் செய்து டோஸ் விட்ட ரஜினிகாந்த்!..

by Raj
October 14, 2023
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். அவர் ஏற்கனவே ஜெய் பீம் என்னும் ஹிட் படத்தை கொடுத்திருப்பதால் இந்த படமும் கூட சமூக நீதி சார்ந்த படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே ஜெயிலர் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது.

Read More:  அன்னம் சீரியல் அபி நக்‌ஷத்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஜெயிலர் திரைப்படம் வெளியானபோது அதற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் போடவில்லை. ஏனெனில் அதற்கு சரியான அனுமதி வாங்கவில்லை. இதனால் முதல் நாளே சாதரண காட்சியில்தான் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

ஆனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித், ஏற்கனவே தமிழக அரசிடம் சரியாக விண்ணப்பித்து லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளை வாங்கியுள்ளனர். இதனால் ரஜினிகாந்த் கோபமானதாக பேச்சுக்கள் உள்ளன. சன் பிக்சர்ஸ் க்கு போன் செய்த ரஜினி “நீங்கள் ஏன் இது மாதிரி நம் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கவில்லை” என சத்தம் போட்டாராம்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

இதனையடுத்து அடுத்த படங்களுக்கு சரியாக அனுமதி வாங்கிவிடுவோம் என பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

Tags: jailerleorajinikanthtamil cinemaதமிழ் சினிமாரஜினிகாந்த்லியோவிஜய்ஜெயிலர்
Previous Post

வீட்டு வாசலில் கதறி அழுத லிவிங்ஸ்டன்!.. கண்டுக்கொள்ளாமல் சென்ற இளையராஜா!. அடபாவமே!..

Next Post

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025

கடலுக்கு அடியில் பல கோடி புதையல்… மூழ்கிய கப்பலை கண்டறிந்த இந்தியா..!

July 15, 2025
Next Post
lokesh vijay

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved