இது என்ன பூ போட்ட ட்ரெஸ்… இடுப்பழகில் கவனத்தை ஈர்க்கும் ஷாக்சி அகர்வால்..!
தமிழ் சினிமாவில் வெகு நாட்களாகவே கதாநாயகி ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருபவர் நடிகை ஷாக்சி அகர்வால். ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக அடிக்கடி புகைப்படங்களை இவர் வெளியிடுவதுண்டு.
அப்படியாக இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன.