Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aj archana

என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்துட்டேன்.. இப்போ வருத்தமா இருக்கு.. மனம் வருந்தும் வி.ஜே அர்ச்சனா!.

by sangeetha
August 18, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்களின் மத்தியில் தற்போது பிரபலம் அடைபவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வீடியோக்கள் பதிவு செய்து, அதிக அளவில் ஃபாலோவர்கள் வைத்துக்கொண்டு பிரபலம் அடைந்து வருவதும், இணையதளங்களில் ரீல்ஸ் செய்வதன் மூலம் பிரபலம் அடைந்து வருவதும், குறும்படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலம் அடைந்து வருவதும் தற்போது அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல சின்னத்திரை தொகுப்பாளராக இருந்தவர் அர்ச்சனா சந்தோக். இவர் தன்னுடைய தங்கையை பற்றி கூறியிருக்கும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ச்சனா சந்தோக்

கடந்த 2002 ஆம் ஆண்டு சின்னத்திரை தொகுப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். பிரபல தொகுப்பாளராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அர்ச்சனா சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை பல கோணங்களில் தொகுத்து வழங்கி மக்களிடையே நல்ல பிரபலமானார்.

archana chandhoke

மேலும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பல சர்ச்சையான விமர்சனங்களையும் பெற்று வந்தார். இந்நிலையில் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வந்த நிலையில், சின்ன சின்ன கதாபத்திரங்களை ஏற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார்.

தங்கையை பற்றி பகிர்ந்த அர்ச்சனா சந்தோக்

பேட்டி ஒன்றில் அர்ச்சனா சந்தோக் தன்னுடைய தங்கையை பற்றி கூறியிருக்கிறார். அப்போது பேசிய அர்ச்சனா தனக்கு 2004 இல் திருமணமானதாகவும், சாரா பிறந்து 21-வது நாள் நான் வேலைக்கு சென்று விட்டேன். அப்பொழுது என்னுடைய குழந்தையை முழுவதும் கவனித்துக் கொண்டவள் என்னுடைய தங்கை அனிதா.

என் மடியில் என் மகள் வளர்ந்ததை விட, என் தங்கையின் அரவணைப்பில் தான் அவள் வளர்ந்தாள். எனவே என் தங்கைக்கு மற்றொரு அம்மாவாக இருந்தவள் அனிதா. இந்நிலையில் தந்தை இல்லாமல் வளர்ந்த நாங்கள், என் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தோம். இதனால் சமுதாயம் எங்களை என்ன கூறுமோ என்று பயந்து என் தங்கையிடம் இப்படி டிரஸ் செய்யாதே என பல கண்டிஷன்களை அவள் மேல் சுமர்த்தினேன்.

archanachandhoke sister

ஆனால் தற்போது அதற்காக நான் வருத்தப்படுகிறேன். எனக்கு நண்பர்கள் என்று அவ்வளவாக இல்லை. ஆனால் என் தங்கைக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அவளை சுதந்திரமாக வாழ விட்டிருக்கலாம். என்னை பார்ப்பவர்களுக்கு நான் தியாகி போல தெரியலாம். எனக்கு பின்னால் பல தியாகங்களை செய்தவள் என் தங்கை அனிதா என நெகிழிச்சியாக கூறியுள்ளார்.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

வீடு கொடுத்து நடிகையிடம் இடம் பிடித்த நடிகர்.. இப்போ பசங்க மத்தியில் பிரச்சனை!..

Next Post

GOAT Update : கோட் ட்ரைலரை பார்த்துட்டு அஜித் போன் பண்ணி அப்படி சொன்னாரு.. வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
ajith vijay

GOAT Update : கோட் ட்ரைலரை பார்த்துட்டு அஜித் போன் பண்ணி அப்படி சொன்னாரு.. வெங்கட் பிரபு வெளியிட்ட தகவல்!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved