Thursday, July 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
aishwarya arjun sarja

aishwarya arjun sarja

உன்னை பான் இந்தியா நடிகையாக்குறேன்!.. மகளுக்காக அர்ஜூன் போட்ட பெரிய ப்ளான்!..

by Raj
March 1, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Arjun: ஆக்‌ஷன் கிங், தென்னிந்திய புரூஸ்லீ என்றெல்லாம்  மக்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு ராமராஜன் காலக்கட்டத்தில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.

அதற்கு முக்கிய காரணம் தன்னுடை இளம் வயதிலேயே திரையில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் அர்ஜுன். அப்போது அவரது படங்களில் தனித்துவமாக இருந்த சண்டை காட்சிகள் மக்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் என்னும் பட்டத்தை பெற்றார் அர்ஜுன். தமிழில் ஆரம்பத்தில் இவருக்கு மார்க்கெட் அதிகமாக இருந்தது. அதிலும் அவர் நடித்த முதல்வன், ஜெய்ஹிந்த், ரிதம் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன.

Arjun At The ‘Kolaigaran’ Press Meet

அதன் பிறகு விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் மார்க்கெட்டுக்குள் வந்த பிறகு அர்ஜுனின் மார்க்கெட் என்பது சினிமாவில் குறைந்தது. ஆனாலும் அவர் ஏழுமலை, கிரி, மருதமலை மாதிரியான வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அர்ஜுனின் மார்க்கெட் வேறு லெவலில் அதிகரித்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் லியோ திரைப்படம் வரையில் பல புதிய படங்களில் நடித்து வருகிறார் அர்ஜுன்.

அர்ஜுன் போட்ட திட்டம்:

அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ஏற்கனவே இவர் 2013 இல் விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.

அதன் பிறகு கன்னடத்தில் ப்ரேம பரகா என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு அவ்வளவாக வரவேற்பை ஏற்படுத்தி தரவில்லை. இதனை தொடர்ந்து அவரை வைத்து ஒரு பான் இந்தியா திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் அர்ஜுன்.

அதற்கான வேலைகள் தற்சமயம் துவங்கியுள்ளன. பான் இந்தியா படம் என்பதால் சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்களில் மாற்றி மாற்றி இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags: aishwarya ArjunArjun sarjatamil cinemaஅர்ஜுன் சர்ஜாஐஸ்வர்யா அர்ஜுன்தமிழ் சினிமா
Previous Post

திரைப்பட விழாவில் பாதிப்படம்தான் வெளியிட்டோம்… விடுதலை 2 இன்னும் பாதி இருக்கு!. படத்தின் கதை குறித்து விஜய்சேதுபதி கொடுத்த அப்டேட்!.

Next Post

அஜித் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையை இழந்த இயக்குனர்!.. 10 வருஷ வாழ்க்கையே போச்சு!..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
ajithkumar

அஜித் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையை இழந்த இயக்குனர்!.. 10 வருஷ வாழ்க்கையே போச்சு!..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved