பலூனை காட்டி பசங்களை கிரங்கடிக்கும் பலூன் அக்கா. பேர் சரியாதான் வச்சி இருக்காங்க..!

சமூக வலைத்தளங்கள் முழுக்க இப்போது அக்காக்களின் ஆட்சிதான் அதிகமாக இருக்கிறது. புதிது புதிதாக டெயிலர் அக்கா, பலூன் அக்கா, ஜிம் அக்கா, பீரோ அக்கா என்கிற பெயரில் நிறைய பெண்கள் பிரபலமடைகின்றனர்.

Social Media Bar

இது அவர்களுக்கு ஒரு நல்ல வருமானமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் பலூன் அக்கா என்கிற பெயரில் மிக பிரபலமாக இருப்பவர்தான் ஆரூரா சிங்களர்.

மாடலிங் துறையில் இருக்கும் இவர் சில மாடலிங் போட்டோக்களை மக்கள் மத்தியிலும் வெளியிடுவதுண்டு. அப்படியாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள்தான் இப்போது வைரலாகி வருகின்றன.