என்ன இருந்தாலும் பா.ரஞ்சித் மாதிரி வருமா.. வெற்றிமாறன் அந்த விஷயத்தை படத்தில் வைக்கல.. குற்றம் சாட்டும் பா.ரஞ்சித் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூகநீதி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். வெற்றிமாறன் அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் சமூகம் சார்ந்த பல விஷயங்களை பேசி வருகிறார். அப்படியாக அவர் அரசியல் பேசி…
