விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் குழுவினர் கொண்டாட்டம்
நாளை மறுநாள் பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பீஸ்ட் திரைப்பட குழுமம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. தளபதி விஜய் நடித்து தற்சமயம் அதிக எதிர்பார்ப்புடன், வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட், நெல்சன் இயக்கும்…
